Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குசெய்தி மற்றும் நிகழ்வுகள்
அரசு சேவை மையங்கள்
பிரதேச செயலகம், கொழும்பு
கொள்முதல்கள்
- கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்
- கொள்முதல் முறையை தெரிவு செய்தல்
- தேவையான பொருட்களுமைய விநியோகிப்பாளர்களைத் தேர்வு செய்தல்
- தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்ளை அனுப்பி விலை விபரம் கோரல்
- தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விலை விபரங்ளை பெற்றுக்கொள்ளல்
- அறிமுக சபைக்கு முன் விலை விபரம் /மேற்கோள்கள் திறக்கப்படுதல்
- விலை விபரங்ளை /மேற்கோள்ளை கருவூல பத்திரக் குழுவிற்கு சமர்ப்பித்தல்
- மதிப்பீட்டிற்குப் பிறகு ஒரு பொருத்தமான வழங்குனரின் தெரிவு செய்தல்
- தெரிவுசெய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு வாங்குதல் கட்டளைகளை அனுப்புதல்
- அலுவலகத்தின் களஞ்சியத்துக்கு பொருட்களைப் பெறுதல்
- வழங்கப்படவேண்டியவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்ளை முறையாக வழங்குதல்
பேரிடர் மேலாண்மை
| ஒப்பந்த இடம் |
முகவரி |
தொலைபேசி எண் |
பேரிடர் மேலாண்மை அமைச்சு
|
வித்யாமாவதா கொழும்பு 07 |
+94 112 665 352 |
தேசிய பேரிடர் நிவாரணம்
|
வித்யா மாவதா கொழும்பு 07 |
+94 112 665 258 |
பேரிடர் மேலாண்மை மையம்
|
வித்யா மாவதா |
+94 112 136 136 +94 112 670 070 +94 112 136 100 |
மாவட்ட பேரிடர் மேலாண்மை
|
மாவட்ட செயலகம் |
+94-37 2221909 |
பிரதேச செயலகம் - அபிவிருத்தி
|
பிரதேச செயலகம், |
+94-0711504203/ +94 0372248039 |























